இப்படியொரு லுக்கில் மயக்கும் 39 வயது நடிகை பூனம் பாஜ்வா.. இதோ புகைப்படங்கள்..

இப்படியொரு லுக்கில் மயக்கும் 39 வயது நடிகை பூனம் பாஜ்வா.. இதோ புகைப்படங்கள்..

ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோல்களில் நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படியொரு லுக்கில் மயக்கும் 39 வயது நடிகை பூனம் பாஜ்வா.. இதோ புகைப்படங்கள்.. | Actress Poonam Bajwa Latest Photoshoot Post

இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூனம் பஜ்வா, கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களால் ரசிகர்களை வசியம் செய்து வருகிறார்.

Gallery

 

Gallery

 

Gallery

 

Gallery

 

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES