வெளியேவந்து அசிங்கமாக பேசிய அர்னவ்-ஆல் கோபப்பட்ட விஜய் சேதுபதி.. இதெல்லாம் தேவையா!!

வெளியேவந்து அசிங்கமாக பேசிய அர்னவ்-ஆல் கோபப்பட்ட விஜய் சேதுபதி.. இதெல்லாம் தேவையா!!

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி மெதுமெதுவாக சூடு பிடிக்கத்துவங்கியுள்ளது. 18 போட்டியாளர் வீட்டிற்கு அனுப்பட்ட ஒரு வாரத்தில் ரவீந்தர் எவிக்ட் செய்யப்படு வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து இரண்டாவது வார நாமினேஷன் லிஸ்ட்டில் விஜே. விஷால், தர்ஷா குப்தா, ரஞ்சித், ஜெஃப்ரி, அர்னவ் உள்ளிட்டவர்கள் இடம்பிடித்தனர். அதில் குறைந்த வாக்குகள் பெற்று அர்னவ் எவிக்ட் செய்யப்பட்டார். எவிக்ட்டாகி வெளியேறிய அர்னவ், விஜய் சேதுபதி இருக்கும் இடத்திற்கு வந்தார்.

அப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் பெண்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள், ஆனால் ஆண்கள் க்ரூப்பாக சேர்ந்து கொண்டு ஜால்ராஸ் அடிக்கிறார்கள். சத்யா, விஷால், அருண், தீபக் ஜால்ராஸ். டேய் நீங்க எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்கு எதுக்குடா வந்தீங்க, என்று போட்டியாளர்களை பேசி அசிங்கப்படுத்தினார்.

இதனால் கடுப்பாகிய விஜய் சேதுபதி, இது கருத்து சொல்ற இடம், வன்மத்தை கக்கும் இடம் இல்லை, இது அநாகரீகம் அதை செய்யாதீங்க, இந்த டோன்ல நீங்க பேசாதீங்க, அவங்க என்னோட அவுஸ்மேட்ஸ் என்று கண்டித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES