நியூயார்க்கில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலியின் அழகிய ஸ்டில்கள்

நியூயார்க்கில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலியின் அழகிய ஸ்டில்கள்

கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றுள்ளார்.

நியூயார்க்கில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலியின் அழகிய ஸ்டில்கள் | Actress Anjali Latest Photos

கடைசியாக இவர் நடிப்பில் 'பகிஷ்கரனா' என்ற வெப் சீரிஸ் வெளியானது. அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் 'ஏழு கடல் ஏழு மலை' மற்றும் 'கேம் சேஞ்சர்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.

தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடையில் வலம் வந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் அழகிய ஸ்டில்கள் இதோ,    
 

LATEST News

Trending News

HOT GALLERIES