சீரியல் நடிகை ஆயிஷாவின் அட்டகாசமான கிளாமர் ஸ்டில்கள்

சீரியல் நடிகை ஆயிஷாவின் அட்டகாசமான கிளாமர் ஸ்டில்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தாள் என்ற சீரியல் மூலம் தொலைக்காட்சியில் பயணத்தை தொடங்கியவர் நடிகை ஆயிஷா.

சீரியல் நடிகை ஆயிஷாவின் அட்டகாசமான கிளாமர் ஸ்டில்கள் | Serial Actress Ayesha Trendy Photos

பின் ஜீ தமிழின் சத்யா சீரியலில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார். தெலுங்கிலும் சாவித்திரிம்மா கரி அப்பாயி என்ற தொடரில் நடித்திருக்கும் இவர் பிக்பாஸ் சீசன்  6 - ல் 50 நாட்களுக்கு மேலாக போட்டியாளராக இருந்தார்.

தற்போது படுகிளாமர் உடையில் ஆயிஷா போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த கிளாமர் ஸ்டில்கள்,

 

LATEST News

Trending News