வாழ்க்கை துணை தான் ரொம்ப முக்கியம், ஜெயம் ரவி குறித்து பேசிய பிரபல நடிகை

வாழ்க்கை துணை தான் ரொம்ப முக்கியம், ஜெயம் ரவி குறித்து பேசிய பிரபல நடிகை

வாழ்க்கை துணை தான் ரொம்ப முக்கியம், ஜெயம் ரவி குறித்து பேசிய பிரபல நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் தான் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார். ஆனால், ஆர்த்தி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் பிரதர். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ள நடிகை பூமிகா, ஜெயம் ரவி குறித்தும், வாழ்க்கை துணை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

வாழ்க்கை துணை தான் ரொம்ப முக்கியம், ஜெயம் ரவி குறித்து பேசிய பிரபல நடிகை | Bhumika About Jayam Ravi And Life Parter

இதில் "ஜெயம் ரவி நிஜத்தில் கோபமே பட மாட்டார். ரொம்பவும் இனிமையானவர், அமைதியானவர். என்னை பொறுத்தவரை அவர் ஒரு ஜென்டில்மேன். சூட்டிங் இடைவேளையில் விடிவி கணேஷ் மற்றும் ஜெயம் ரவி செஸ் விளையாடுவார்கள், அதில் எப்போதுமே ஜெயம் ரவி தான் சாம்பியன். படப்பிடிப்பின் போது அதிகமா போன் பேசவே மாட்டார், ரொம்பவும் அமைதியா இருப்பார்" என ஜெயம் ரவி குறித்து பெருமையாக பேசியுள்ளார்.

வாழ்க்கை துணை தான் ரொம்ப முக்கியம், ஜெயம் ரவி குறித்து பேசிய பிரபல நடிகை | Bhumika About Jayam Ravi And Life Parter

இதன்பின் பேசிய பூமிமா "பொதுவாக எல்லோருடைய வெற்றிக்கு அவர்களுடைய வாழ்க்கை துணை தான் ரொம்ப முக்கியம். வாழ்க்கை துணை மட்டும் தப்பா இருந்தா லைப்பே போயிடும், இருக்கிறது ஒரு வாழ்க்கை தான். ஒருவருக்கொருவர் அன்பாகவும் புரிந்து கொள்ளும் விதமாகவும் நடந்தால் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது" என்று பேசியுள்ளார்

LATEST News

Trending News

HOT GALLERIES