அப்படி இருக்கேன்னு சொல்லி இயக்குநர் செய்த செயல்!! நடிகை காயத்ரி ரெமா ஓப்பன் டாக்..

அப்படி இருக்கேன்னு சொல்லி இயக்குநர் செய்த செயல்!! நடிகை காயத்ரி ரெமா ஓப்பன் டாக்..

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை காயத்ரி ரேமா. இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த டோரா படத்திலும் நடித்திருக்கிறார்.

அப்படி இருக்கேன்னு சொல்லி இயக்குநர் செய்த செயல்!! நடிகை காயத்ரி ரெமா ஓப்பன் டாக்.. | Director Misbeahved With Gayatri Rema

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட காயத்ரி ரேமா, சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், பிந்து மாதவியை வைத்து படம் எடுத்த பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் நான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. அந்த இயக்குனருடன் பேசி கொண்டு இருக்கும் போது, அந்தமாதிரியான நெருக்கமான காட்சிகள் எல்லாம் இருக்கும் என்று கூறி நடிக்க முடியுமா என்று கேட்டார். நான் உடனே நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன்.

அப்படி இருக்கேன்னு சொல்லி இயக்குநர் செய்த செயல்!! நடிகை காயத்ரி ரெமா ஓப்பன் டாக்.. | Director Misbeahved With Gayatri Rema

வெப் சீரிஸ்லலாம் குளோசாக நடிக்கிறீங்க என்று கேட்டதும், படத்த்தில் கொலை பண்ணுறதுக்காக நிஜமாக கொலை பண்ணுவாங்கலா என்று சொன்னேன். அதை கேட்டது ஓ சூப்பர் இப்படி தான் போல்டா பேசனும் என்று கூறி என்னுடைய பின் பகுதியில் பிடித்து விட்டார்.

உடனே எனக்கு கோபம் வந்துவிட்டது. கையை எடுங்க, உங்க ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓங்கி அறைஞ்சா உங்களுக்கு அசிங்கமாகிடும். இதெல்லாம் எனக்கு பிடிக்காது. சாரிம்மா கும்முன்னு இருக்கிற உன்னை பார்த்தவுடன் mood ஆச்சி என்று பச்சையா பேசினார். அந்த இயக்குனர் பேர் சொல்லவிரும்பவில்லை என்று காயத்ரி ரேமா தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News