சமந்தாவுக்கு வளைக்காப்பு, செம சந்தோஷத்தில் நாகர்ஜுனா குடும்பம்

சமந்தாவுக்கு வளைக்காப்பு, செம சந்தோஷத்தில் நாகர்ஜுனா குடும்பம்

நாகர்ஜுனா குடும்பம் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரும் சினிமா குடும்பம். அவரின் அப்பா காலத்தில் ஆரம்பித்து தற்போது அவரின் மகன்கள் நாக சைதன்யா, அகில் வரை நடிக்க வந்துவிட்டனர்.

சமந்தாவுக்கு வளைக்காப்பு, செம சந்தோஷத்தில் நாகர்ஜுனா குடும்பம் | Sobhita Dhulipala Sister Samata Baby Showerஇந்நிலையில் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து ஒரு சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றார்.

சமந்தாவுக்கு வளைக்காப்பு, செம சந்தோஷத்தில் நாகர்ஜுனா குடும்பம் | Sobhita Dhulipala Sister Samata Baby Shower

அதை தொடர்ந்து பிரபல நடிகை சோபிதாவை திருமணம் செய்துக்கொண்டார். சோபிதாவிற்கு சமந்தா என்ற தங்கை உண்டு, இவருக்கு சமீபத்தில் வளைக்காப்பு நடந்துள்ளது, இதை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES