கருப்பு நிற சேலையில் ஹாட் & கியூட் பிரியங்கா மோகன்.. ரசிகர்களை கவரும் அழகிய ஸ்டில்கள்
நடிகை பிரியங்கா மோகன் தற்போது தமிழில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார்.
அதே நேரத்தில் தெலுங்கிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.அவர் நடிப்பில் அடுத்து பிரதர் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை பிரியங்கா மோகன் அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,