ரகசிய திருமணத்திற்கு தயாரான கிளாமர் அழகி ரம்யா பாண்டியன்.. அட மாப்பிள்ளை இவரா

ரகசிய திருமணத்திற்கு தயாரான கிளாமர் அழகி ரம்யா பாண்டியன்.. அட மாப்பிள்ளை இவரா

நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடி போட்டோஷூட் மூலமாக ஒரே நாளில் பெரிய அளவில் வைரல் ஆனவர். அதை தொடர்ந்து, பல கிளாமர் போட்டோஷூட் நடத்தி அதனை அவர் இனஸ்டா பக்கத்தில் வெளியிட்டு பிரபலமானார்.

அதற்கு முன்பு படங்களில் அவர் நடித்து இருந்தாலும் இவரின் கிளாமர் போட்டோஷூட் தான் அவரை பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது அதனால் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் ரம்யா.

ரகசிய திருமணத்திற்கு தயாரான கிளாமர் அழகி ரம்யா பாண்டியன்.. அட மாப்பிள்ளை இவரா | Ramya Pandian Secret Wedding

ஆனால், அதன் மூலம் பட வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்த்த ரம்யாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கலக்கபோவது யாரு நிகழிச்சியில் நடுவராக இருந்தார்.

அப்போதும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் வேறுவழியின்றி தற்போது, திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக தயாராகி விட்டார்.

இவர் யோகா பயிற்சியாளராக இருக்கும் லோவல் தவான் என்பவரை காதலித்து வந்ததாகவும், வரும் நவம்பர் மாதம் 8- ம் தேதி ரிஷிகேஷில் கங்கை நதி ஓரம் அமைந்துள்ள கோவிலில் வைத்து  திருமணம் நடைபெற உள்ளதாம்.

ரகசிய திருமணத்திற்கு தயாரான கிளாமர் அழகி ரம்யா பாண்டியன்.. அட மாப்பிள்ளை இவரா | Ramya Pandian Secret Wedding

அந்த இடத்தில் தான் லோவல் தவானை சந்தித்து அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததால் அங்கு திருமணம் நடத்த உள்ளதாகவும், அதன் பின் நவம்பர் 15 - ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.    

LATEST News

Trending News