சிம்பு பட நடிகை நிதி அகர்வாலின் ஹாட் போட்டோஷூட் ஸ்டில்கள்
சிம்பு ஜோடியாக 'ஈஸ்வரன்', கலகத் தலைவன், ஜெயம் ரவி உடன் 'பூமி' போன்ற தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நிதி அகர்வால்.
தமிழில் அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் அவர் சற்று கிளாமர் அதிகமாகவே காட்டி நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் ஹட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,