பிக்பாஸ் சாச்சனா நிஜத்தில் என்ன செய்கிறார் தெரியுமா? பலரும் அறியாத தகவல்

பிக்பாஸ் சாச்சனா நிஜத்தில் என்ன செய்கிறார் தெரியுமா? பலரும் அறியாத தகவல்

பிக்பாஸ் சாச்சனா நடிப்பை தாண்டி வேறு என்ன வேலைச் செய்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி தன்னுடைய ஏழு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது எட்டாவது சீசனில் உள்நுழைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி வழக்கமாக கலந்து கொள்ளும் பிரபலங்களில் ஒருவராக இருப்பவர் தான் குழந்தை நட்சத்திரம் சாச்சனா.

பிக்பாஸ் சாச்சனா நிஜத்தில் என்ன செய்கிறார் தெரியுமா? பலரும் அறியாத தகவல் | Who Is The Child Artist Sachana

இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் அவருடைய மகளாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் சாச்சனாவிற்கும் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

நிகழ்ச்சி ஆரம்பமாகி 24 மணிநேரத்திற்குள்ளே சாச்சனா போட்டியாளர்களால் எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்தார்.

சிறப்பாக விளையாடுவார் என எதிர்ப்பார்த்த வேளையில் சாச்சனா ஆண்கள் அணிக்கு சார்பான வேலைகளை பார்த்து வருகிறார்.

பிக்பாஸ் சாச்சனா நிஜத்தில் என்ன செய்கிறார் தெரியுமா? பலரும் அறியாத தகவல் | Who Is The Child Artist Sachana

இந்த நிலையில், நடிகை சாச்சனா சினிமாவையும் தாண்டி நிஜத்தில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறாராம். அவர் அதில் இருந்து விடுமுறை எடுத்து கொண்டு தான் படங்களில் நடிக்க செல்கிறாராம்.

இந்த தகவலை சாச்சனா ஒரு சில பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.      

LATEST News

Trending News