இப்படியொரு ரூட்டில் போட்டோஷூட்!! நடிகை துஷாராவின் நச் பிக்ஸ்..

இப்படியொரு ரூட்டில் போட்டோஷூட்!! நடிகை துஷாராவின் நச் பிக்ஸ்..

தமிழ் சினிமாவில் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பா ரஞ்சித் இயக்கி ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை துஷாரா விஜயன்.

இப்படியொரு ரூட்டில் போட்டோஷூட்!! நடிகை துஷாராவின் நச் பிக்ஸ்.. | Actress Dushara Vijayan After Vettaiyan Photoshoot

இப்படத்திற்கு பின் அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூர்க்கன், அநீதி போன்ற படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சமீபத்தில் தனுஷின் ராயன் படத்திலும் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் துஷாரா

லைகா நிறுவனம் தயாரிப்பில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியாகி சக்கை போடும் போட்டுவரம் வேட்டையன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். வேட்டையன் படம் முடிந்ததும் போட்டோஷூட் பக்கம் சென்ற துஷாரா விஜயன் கிளாமர் ரூட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES