பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் விஜய் சேதுபதி மகன்!! இது நம்ம லிஸ்ட்ல இல்லையே..

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் விஜய் சேதுபதி மகன்!! இது நம்ம லிஸ்ட்ல இல்லையே..

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி சிறப்பாக கடந்த 5 நாட்களாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 8. ஆண்கள் 9 பெண்கள் 9 என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஒரே நாளில் சாச்சனா எவிக்ட் செய்யப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் விஜய் சேதுபதி மகன்!! இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. | Vijay Sethupathi Son Surya In Bigg Boss Season 8அதன்பின் சில நாட்கள் இதுகுறித்து பேசி வந்த நிலையில் சாச்சனாவை திடீரென ரீஎண்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் புது ட்விஸ்டாக விஜய் சேதுபதி மகன் சூர்யா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதாக செய்திகள் பரவி வருகிறது.

ஆனால் விஜய் சேதுபதி மகன் சூர்யா போட்டியாளராக இல்லாமல், சிறப்பு விருந்தினராக வீட்டிற்குள் செல்லவுள்ளாராம்.

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் விஜய் சேதுபதி மகன்!! இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. | Vijay Sethupathi Son Surya In Bigg Boss Season 8

சூர்யா ஹீரோவாக அறிமுகமாகி நடிக்கும் பீனிக்ஸ் படம் நவம்பர் 14ல் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக சூர்யா சென்றால் படம் அதிக ரீச்சாகும். அதனால் விஜய் சேதுபதி மகன் சூர்யா பிக்பாஸ் சீசன் 8 வீட்டிற்குள் செல்கிறாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES