லீக் ஆன வீடியோ..ஓவியா கொடுத்த ரியாக்ஸன்..எப்பவும் மாஸ் தான்

லீக் ஆன வீடியோ..ஓவியா கொடுத்த ரியாக்ஸன்..எப்பவும் மாஸ் தான்

ஓவியா இவர் களவாணி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானாலும், பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்கள் மனதையும் கொள்ளை கொண்டார்.

அதிலும் பிக்பாஸ் மூலம் தான் ஆர்மி என்ற சொல்லே பிரபலமானது, ஆம், ஓவியா ஆர்மி என்று ரசிகர்கள் வைத்துக்கொண்டு செய்த விஷயங்களை இப்போதும் மறக்க முடியாது.

லீக் ஆன வீடியோ..ஓவியா கொடுத்த ரியாக்ஸன்..எப்பவும் மாஸ் தான் | Actress Oviya Instagram Comment Goes Viral

ஆனால், ஓவியா அந்த வாய்ப்பை பெரிதும் பயன்ப்படுத்தி கொள்ளாமல் தனக்கு பிடித்ததையே செய்து வந்தார்.

இந்த நிலையில் ஓவியாவின் அந்த மாதிரி வீடியோ ஒன்று வெளியானது என்று இணையத்தில் தகவல் பரவ, ஒரு சில ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஓவியாவை கிண்டல் செய்ய, எனக்கும் அந்த வீடியோ லிங்க் அனுப்புங்களேன் என ஜாலியாக பதில் அளித்து செம பதிலடி கொடுத்துள்ளார், இதோ..

GalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES