பிரியங்கா மோகனா இது!! இப்படியொரு லுக்கில் ஆளே மாறிட்டாங்களே..

பிரியங்கா மோகனா இது!! இப்படியொரு லுக்கில் ஆளே மாறிட்டாங்களே..

கன்னட சினிமாவில் அறிமுகமாகி வாய்ப்பு பெற்று பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து டாப் நடிகையாக மாறினார்.

அதன்பின் எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள பிரதர் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

பிரியங்கா மோகனா இது!! இப்படியொரு லுக்கில் ஆளே மாறிட்டாங்களே.. | Actress Priyanka Mohan Latest Browning Photoshoot

 

தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் உருவாகி வெளியான சரிபோதா சனிவாரம் படத்திலும் நடித்திருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், தற்போது பிரெளனி லுக் எடுத்த போட்டோஷூட்டை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா மோகனா இது என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery

LATEST News