கையில் குழந்தையுடன் நடிகை சமந்தா.. யார் குழந்தை தெரியுமா
நடிகை சமந்தா கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தாவின் விவாகரத்து பற்றி அமைச்சர் ஒருவர் பேசியது தற்போது தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்து வருகிறது.
இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நடிகை சமந்தா தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடிகை ஆலியா பட் நடித்த ஜிக்ரா படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை சமந்தா. இதற்காக மும்பைக்கு சென்ற ஆலியா பட், அங்கு இருக்கும் தன் தோழி சின்மயி மற்றும் அவரது கணவரை சந்தித்திருக்கிறார்.
அப்போது சின்மயின் குழந்தையை தூக்கிக்கொண்டு காமெடி செய்துள்ளார் சமந்தா. அந்த வீடியோ தற்போது வைரலாகி யார் குழந்தை அது என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
It took 4.5 seconds to disown her parents.. I approve 😁😈 @23_rahulr @Chinmayi
— 𝐓𝐞𝐚𝐦 𝐒𝐚𝐦𝐚𝐧𝐭𝐡𝐚™ (@TeamSamantha__) October 9, 2024
Sam 😂♥️🤌#Samantha #SamanthaRuthPrabhu #TeamSamantha pic.twitter.com/nHlqjQ65tf