பிக் பாஸ் லாஸ்லியா சேலையில் அழகிய போட்டோஷூட்.. ரசிகர்களை கவரும் ஸ்டில்கள்

பிக் பாஸ் லாஸ்லியா சேலையில் அழகிய போட்டோஷூட்.. ரசிகர்களை கவரும் ஸ்டில்கள்

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார்.

பிக் பாஸுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புக்காக அவர் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார். சில படங்களில் அவர் நடித்தாலும் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.

பிக் பாஸ் லாஸ்லியா சேலையில் அழகிய போட்டோஷூட்.. ரசிகர்களை கவரும் ஸ்டில்கள் | Losliya Cute Photoshoot Pictures

இந்நிலையில், லாஸ்லியா Mr ஹவுஸ் கீப்பிங் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். தற்போது, இவர் சேலையில் கொடுத்திருக்கும் அழகிய போஸ் இதோ, 

LATEST News

Trending News