தி ஈகிள்ஸ் கம்மிங்.. மணிமேகலை பிரச்சனைக்கு பின் வெளியில் தலையை காட்டிய விஜே பிரியங்கா..

தி ஈகிள்ஸ் கம்மிங்.. மணிமேகலை பிரச்சனைக்கு பின் வெளியில் தலையை காட்டிய விஜே பிரியங்கா..

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே பிரியங்கா. சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னரும் ஆனார். ஆனால் அவரை பற்றி இணையத்தில் பலர் விமர்சித்து பேசிவருவது தான் ட்ரெண்டாகி வருகிறது.

தி ஈகிள்ஸ் கம்மிங்.. மணிமேகலை பிரச்சனைக்கு பின் வெளியில் தலையை காட்டிய விஜே பிரியங்கா.. | Vj Priyanka After Cook With Comali Issues Post Pic

அதாவது குக் வித் கோமாளி 5 இறுதிப்போட்டி முடியும் சில வாரத்திற்கு முன் மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கு சில பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தன் சுயமரியாதை முக்கியம் என்று கூறி மணிமேகலை குக் வித் கோமாளியில் இருந்து விலகியோடு, பிரியங்காவையும் மறைமுகமாக விமர்சித்து பேசினார். இதையறித்த பலர் மணிமேகலைக்கு ஆதரவு தந்தனர். ஆனால் பிரியங்காவிற்கு விஜய் டிவி பிரபலங்கள் ஆதரவளித்தனர்.

தி ஈகிள்ஸ் கம்மிங்.. மணிமேகலை பிரச்சனைக்கு பின் வெளியில் தலையை காட்டிய விஜே பிரியங்கா.. | Vj Priyanka After Cook With Comali Issues Post Pic

இதுபற்றி மணிமேகலை மட்டும் யூடியூப் சேனலில் பேசி வந்த நிலையில் பிரியங்கா ஏதும் சொல்லாமல் இருந்து வந்தார். அதற்கு காரணம் குக் வித் கோமாளி 5 முடிந்தவுடன் வெளிநாட்டுக்கு பிரியங்கா பறந்துவிட்டார் என்று கூறப்பட்டது.

தி ஈகிள்ஸ் கம்மிங்.. மணிமேகலை பிரச்சனைக்கு பின் வெளியில் தலையை காட்டிய விஜே பிரியங்கா.. | Vj Priyanka After Cook With Comali Issues Post Pic

இந்நிலையில், கழுகு இறக்கையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவினை பிரியங்கா பகிர்ந்துள்ளார். மேலும் விக்ரம் படத்தில் இடம்பெற்றிருக்கும் தி ஈகிள்ஸ் கம்மிங் என்ற பாடலை பயன்படுத்தி ஸ்டோரியும் போட்டுள்ளார். இதற்கு பலர் ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்திருந்தாலும் சிலர் பிரியங்காவை விமர்சித்தப்படி கருத்துக்களை கூறி வருகிறார்கள்..

Gallery

LATEST News

Trending News