ஜாக்குலினை சுனிதா டார்க்கெட் செய்ய இதுதான் காரணம்.. இதுஎன்ன புதுசா இருக்கு..

ஜாக்குலினை சுனிதா டார்க்கெட் செய்ய இதுதான் காரணம்.. இதுஎன்ன புதுசா இருக்கு..

பிக்பாஸ் சீசன் 8 துவங்கி 2 நாட்களில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் ஜாக்குலினிடம் பல போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்து வருகிறார்கள். அதிலும் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக பயணிக்கும் சுனிதா, பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நிமிடத்தில் இருந்து ஜாக்குலினை டார்க்கெட் செய்து வருகிறார்.

அதற்கு காரணம் ஜூனியர், சீனியர் ஈகோ பிரச்சனையாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சுனிதா சொல்வதை செளந்தர்யா உட்பட பல அவர் பேச்சை கெட்கிறார்கள். ஆனால் ஜாக்குலின் சுனிதாவின் பேச்சுக்கு முதல் நாளில் இருந்தே மதிப்பு கொடுக்காமல் காதுக்கொடுத்து கேட்கக்கூட தயாராக இல்லை.

ஜாக்குலினை சுனிதா டார்க்கெட் செய்ய இதுதான் காரணம்.. இதுஎன்ன புதுசா இருக்கு.. | Jacquline And Sunita Fans Reaction Biggbosstamil8இப்படி இருவரும் கீரியும் பாம்புமாய் இருக்க விஜய் டிவியில் ஏற்கனவே ஏற்பட்ட பிரச்சனை இருக்கலாம் என்றும் ஜாக்குலினை நாமினேஷனில் இருந்து தப்பிக்க வைக்க விஜய் டிவி அப்படியான பிரமோவை வெளியிட்டு இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News