தங்கத்தால் புடவைகள்!! நீதா அம்பானிக்கே டஃப் கொடுக்கும் பிரபல நடிகை..

தங்கத்தால் புடவைகள்!! நீதா அம்பானிக்கே டஃப் கொடுக்கும் பிரபல நடிகை..

உலகின் கோடிஸ்வரர்களின் லிஸ்ட்டில் டாப் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, சமீபத்தில் தன்னுடைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தை பல ஆயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். 10 லட்சம் கோடிக்கும் மேல் சொத்துக்களை கடல் போல் சேர்த்து வைத்திருக்கும் அம்பானி குடும்பம், தினமும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

தங்கத்தால் புடவைகள்!! நீதா அம்பானிக்கே டஃப் கொடுக்கும் பிரபல நடிகை.. | Actress Rekha Collection Overtake Nita Ambani

அந்தவகையில் நீடா அம்பானி பயன்படுத்தும் ஒரு டீ கப் விலை மட்டும் ரூ 3 லட்சம் வரை இருக்கலாம் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும், முகேஷ் அம்பானியின் இல்லத்தில் உள்ள சமையல்காரரான ஆண்டிலியாவின் மாதச் சம்பளம் ரூ.2 லட்சம், ஆண்டு வருமானம் ரூ.24 லட்சம் கொடுப்படுவதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில் அம்பானியின் மனைவி நீதா அம்பானியின் ஆடை மற்றும் உயர் ரக அணிகலன்கள் பற்றி சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது.

தங்கத்தால் புடவைகள்!! நீதா அம்பானிக்கே டஃப் கொடுக்கும் பிரபல நடிகை.. | Actress Rekha Collection Overtake Nita Ambaniதற்போது அவரையே ஓவர்டேக் செய்யும் வகையில் பிரபலம் ஒருவர் அணியும் சேலையின் மதிப்பு கோடிகளில் மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் வேறுயாருமில்லை நடிகை ரேகா தானாம். நடிகை ரேகா எந்த உடை அணிந்தாலும் அதனை நேர்த்தியாகவும் தரமாகவும் அணியவேண்டும் என்று நினைப்பதால் புடவைகளை பெரும்பாலும் தங்கத்தினால் வடிவமைத்து போடுவாராம்.

அந்த புடவைகளின் வேலைப்பாடுகள் கையால் மைக்ரோ பிரிண்ட் எம்ப்ராய்டரி செய்யப்பட்டதாக இருக்கும் என சொல்லப்படுகின்றது.

தங்கத்தால் புடவைகள்!! நீதா அம்பானிக்கே டஃப் கொடுக்கும் பிரபல நடிகை.. | Actress Rekha Collection Overtake Nita Ambani

சமீபத்தில் ரேகா ஒரு விழாவுக்கு ஜரிகை சேலையில் பிளாக் பார்டர் மெட்டாலிக் சேலையை அணிந்து சென்றிக்கிறார். அவர் அணிந்திருந்த பனாரசி பட்டு சேலை தங்கம் மற்றும் ஸ்கை புளு நிறத்தில் இருந்தது.

அத்துடன் சேலை, கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட மைக்ரோ பிரிண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரேகா அணியும் காஞ்சிபுரம் பட்டு சேலை தூய தங்க ஜரிகைகளால் செய்யப்பட்டுள்ளதாம்.

ஆனால் பொதுவாக நீதா அம்பானி அரசர்கள் மற்றும் பழைமை வாய்ந்த ஆடைகளையும் 150 ஆண்டுகள் பழமையான வெள்ளை மற்றும் தங்க நிற செளகோஷியா நட்சத்திர பட்டு சேலையையும் அணிந்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES