வடஇந்திய நடிகை அனுபவித்த நரக வேதனை!! கண்ணால் பார்த்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்..
மலையாள சினிமாவில் அதிர்வலையை ஏற்படுத்திய ஹேமா கமிட்டியின் அறிக்கை தற்போது டோலிவுட் மற்றும் கோலிவுட் சினிமாவிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை தொடர்பான பேச்சுக்கள் அதிகரித்து வருகிறது.
சினிமாவில் நடிகைகள் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களுடன் அட்ஜெஸ்ட் செய்து போவது நானே என் கண்ணால் பார்த்ததாக பிரபல மேக்கப் அர்ட்டிஸ்ட் மற்றும் மசாஜ் தெரப்பிஸ்ட் இனியன் முருகானந்தம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமாவில் மட்டும் இல்லாமல் அனைத்துறையிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயம் இருக்கிறது. ஆனால் சினிமாவில் அதிகமாக உள்ளதாகவும் இங்கே தான் கோடிக்கணக்கான பணம் புரளுகிறது.
சினிமா ஆசையோடு வரும் ஒரு இளம் பெண் நடிகர்களுடன் கட்டிப்பிடித்து நடிக்க ரெடியாகும்போது அந்த வாய்ப்பை பெற அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவேண்டிய அவசியம் இருந்தாலும் அதை செய்தால் ஹீரோயின் ஆகிவிடலாம், அதிகம் சம்பாதிக்கலாம் என நினைக்கும் பெண்கள் தான் அதிகம்.
ஹைட்டான, வெயிட்டான நார்த் இந்திய நடிகையை கேரவனில் இயக்குநர் காண்டமை கையில் வைத்துக்கொண்டு அழைத்ததை என் கண்ணலே பார்த்திருக்கிறேன். சினிமாவில் நடிக்க இப்படியெல்லாம் அவஸ்த்தை பட வேண்டியிருக்கு என்று கூறி அந்த நடிகை படுக்கைக்கு சென்றுவந்தார்.
அதன்பின் அவர் ரொம்பவே ஹார்ஷாக உடம்பில் காயங்கள் ஏற்படும் அளவிற்கு செய்தார் என்றும் நடிகை புலம்பியதாக மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பகீர் கிளப்பி இருக்கிறார்.
நடிகைகளுக்கு பெரிய பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் மேனேஜர்கள் முதல் கோடிகளில் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் வரை நடிகைகளை அனுபவித்துதான் வருகிறார்கள் என்று இனியன் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.