GOAT படத்தில் அஜித் வசனம்.. சஸ்பென்சை போட்டுடைத்த நடிகர் வைபவ்

GOAT படத்தில் அஜித் வசனம்.. சஸ்பென்சை போட்டுடைத்த நடிகர் வைபவ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடித்து நாளை வெளிவர உள்ள படம் GOAT. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி, லைலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மங்காத்தா படத்தின் போது அஜித் மற்றும் விஜய் இருவரையும் சந்திக்க வைத்து அவர்களின் நட்பை உலகத்திற்கு காட்டி இருப்பார் வெங்கட் பிரபு. அந்த வகையில், GOAT படத்திலும் இதுபோன்ற அஜித்தின் பங்களிப்பு எதாவது இருக்கும் என எதிர்பாக்கப்பட்டது.

தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வைபவ் GOAT படத்தை பற்றி ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில், GOAT படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு முக்கியமான காட்சியில் அஜித் பேசிய பிரபலமான வசனம் ஒன்றை விஜய் பேசி நடித்துள்ளாராம். 

LATEST News

Trending News

HOT GALLERIES