கீர்த்தி சுரேஷா இது..? - நம்பவே முடியல...! - வைரல் புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

கீர்த்தி சுரேஷா இது..? - நம்பவே முடியல...! - வைரல் புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் தாறுமாறு வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யப்பட வைத்தார். 

மகாநடி படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து ராக்கெட் வேகத்தில் மார்க்கெட்டும் எகிறியது. ஆனாலும் சற்றும் நிலை தடுமாறாத கீர்த்தி சுரேஷ் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

 

சமீபத்தில் பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது உடல் எடையையும் கணிசமாக குறைத்து ஸ்லிம் லுக்கில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே கீர்த்தி சுரேஷா இது..? நம்பவே முடியலையே  என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES