படவாய்ப்புக்காக இறங்கி அடிக்கும் நெருப்பு நடிகை..! குஷியில் தயாரிப்பாளர்கள்..!

படவாய்ப்புக்காக இறங்கி அடிக்கும் நெருப்பு நடிகை..! குஷியில் தயாரிப்பாளர்கள்..!

சீரியலில் நடிக்கும் நடிகைகள் சினிமாவிற்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பான விஷயமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் சீரியலுக்கு நடிக்க வரும் நடிகைகள் இளம் வயதிலேயே நடிக்க வருவதால் சிறிது நாட்களிலேயே எப்படியாவது சினிமாவிற்கு சென்று  கதாநாயகி ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஏனெனில் சீரியலில் சம்பளம் என்பது மிகவும் குறைவான அளவில் கிடைக்கிறது. சினிமாவில் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் அளவிற்கான சம்பளம் சீரியலில் நடிப்பவர்களுக்கு கிடைப்பது கிடையாது.

எனவே சினிமாவில் எப்படியாவது வரவேற்பு பெற வேண்டும் என்று இவர்கள் நினைத்தாலும் பெரும்பாலும் இயக்குனர்கள் சீரியலில் இருக்கும் நடிகைகளை சினிமாவிற்கு அழைப்பது கிடையாது. அப்படி சீரியல் மூலமாக சினிமாவிற்கு வந்து பிரபலமான நடிகைகள் என்றால் வாணி போஜன் ப்ரியா பவானி சங்கர் என்று ஒரு சிலரை மட்டும் கூறலாம்.

மற்றபடி பெரும்பாலான நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பது கிடையாது. இருந்தாலும் சில நடிகைகள் தொடர்ந்து அதற்கு போராடி வருகின்றனர். இந்த நிலையில் தற்சமயம் சீரியலில் அதிக வரவேற்பு பெற்ற நடிகை ஒருவர் சினிமாவில் வாய்ப்பை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

சீரியலில் எப்போதும் குடும்ப குத்துவிளக்காக நடித்துக் கொண்டிருந்த இந்த நடிகை சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்துள்ளார். ஆனால் சினிமாவில் நடிப்பதற்கு கவர்ச்சி என்பது மிக முக்கியம் என்பதை அறிந்த நடிகை தற்சமயம் கவர்ச்சி காட்ட துவங்கி இருக்கிறார்.

சமீபத்தில் அவர் கமிட்டான திரைப்படங்களில் அரைகுறை ஆடையில் நடித்திருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. மேலும் பட வாய்ப்புகள் கிடைக்கிறது என்றால் அதிக அளவு கவர்ச்சி காட்டி நடிக்கவும் இவர் தயார் என்று கூறியிருக்கிறாராம்.

பெரும்பாலும் சீரியல் நடிகைகளுக்கு உடனே சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதற்கு ஏதாவது அவர்கள் புதிதாக செய்ய வேண்டி இருக்கிறது. அந்த வகையில்தான் நடிகை இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

மேலும் பட வாய்ப்புக்காக சம்பளம் மற்றும் ஆடை விஷயங்களில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளவும் தயாராக  இருப்பதாக இந்த நடிகை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். சினி வட்டாரத்தில் இது பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காதுக்கு சென்றிருக்கிறது.

இதனை அடுத்து தயாரிப்பாளர்கள் பலரும் இந்த நடிகைக்கு தொடர்ந்து அவர்களது படங்களில் கால்ஷீட் வழங்கி வருகிறார்களாம். அவர்கள் தயாரிக்கும் படங்களில் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் இந்த கதாநாயகிக்கு வழங்கிவிடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES