மகளுக்காக நடிகருக்கு விருந்தான அம்மா நடிகை.. கடைசியில் மகளையும் விட்டு வைக்காத நடிகர்..

மகளுக்காக நடிகருக்கு விருந்தான அம்மா நடிகை.. கடைசியில் மகளையும் விட்டு வைக்காத நடிகர்..

திரை உலகை பொருத்த வரை வாய்ப்புக்காக நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் மீண்டும் வாய்ப்புகளை பெறுவதற்காக சில அட்ஜஸ்ட்மென்ட் நடப்பது தற்போது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் தற்போது வெளி வந்திருக்கும் கிசுகிசுப்பானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளதோடு மட்டுமல்லாமல் இணையத்தையே திணற அடிக்க கூடிய வகையில் உள்ளது.

அந்த வகையில் தற்போது மகளின் எதிர்கால திரைப்பட வாய்ப்புக்காக கட்டை நடிகரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ததை அடுத்து திரைப்பட வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தார் அந்த அம்மா தனது மகளுக்கு கட்டை நடிகர் இப்படி ஒரு செயலை செய்வார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் மகளின் பட வாய்ப்புக்காக தன்னை கட்டை நடிகரிடம் அடகு வைத்த சிட்டு நடிகையின் அம்மா தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பித் தவித்து வருகிறார்.
இதற்கு காரணம் தன் மகளை ஒரு குறிப்பிட்ட அளவு உள்ள காட்சிகளில் தான் நடிக்க வைப்பேன் என்றும் பாடல் காட்சிகளில் நடிக்க இடமில்லை என்றும் அந்த அம்மா நடிகையிடம் ஏகப்பட்ட கெடுபிடிகளை விதித்திருக்கிறார் கட்டை நடிகர்.

எல்லாவற்றிற்கும் சரி என்று கூறியதோடு அந்த கட்டை நடிகர் இழுத்த இழுப்புக்கெல்லாம் அட்ஜஸ்ட் செய்த சீட்டு நடிகையின் அம்மா குறைவான காட்சி என்றாலும் தன் மகள் எப்படியும் திரையில் தோன்றினால் போதும் என்ற ஆசையில் தன்னை பறிகொடுத்த நிலையில் தன் மகளை எப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆனால் அந்தக் கட்டை நடிகரோ மகளுக்காக தன்னை தியாகம் செய்த அம்மாவின் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கவலைப்படாமல் கடைசியில் சிட்டு நடிகையையும் வேட்டையாடிய கட்டை நடிகரின் சாமர்த்தியத்தை பற்றி ஹோலிவுட்டில் பேசி வருகிறார்கள்.
எனவே இந்த விஷயமானது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய புகைச்சலை கிளப்பியுள்ளதோடு அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக இருவரும் தற்போது அந்த கட்டை நடிகர்களிடம் ஏமாந்த விஷயத்தை பல்வேறு வகைகளில் விமர்சித்து வருகிறார்கள்.

சில ரசிகர்கள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இது போன்ற நடிகைகள் இருக்கும் வரை இந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயத்தை தீர்க்க முடியாது இது ஒரு தொடர்கதையாக வளரும் என்று அவர்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார்கள்.
மேலும் சினிமா மோகத்தால் சீரழியும் பெண்கள் அவர்கள் தலையிலேயே மண்ணை போட்டுக் கொள்வது போல தான் இந்த சம்பவம் உள்ளது என்று திரை உலகைச் சார்ந்த பலரும் பேசி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில் கட்டை நடிகரை குற்றம் குறை கூறுவதை விட தன் மகனை நடிக்க வைக்க வேண்டும் என்ற கனவில் இருந்த அம்மாவின் செயலை பலரும் கழுவி ஊற்றி இருக்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES