ரகசிய ரிசார்ட்டில் நிர்வாண மசாஜ்.. வாரம் தவறாமல் அந்த நடிகை செய்யும் பூஜை..!

ரகசிய ரிசார்ட்டில் நிர்வாண மசாஜ்.. வாரம் தவறாமல் அந்த நடிகை செய்யும் பூஜை..!

இன்று இருக்கும் இளம் தலைமுறையில் அதிகமான வேலைப்பளு கொண்டு இருப்பவர்கள் அடிக்கடி மசாஜ் செய்து கொள்வார்கள். அதற்காக மசாஜ் செய்யக்கூடிய இடங்களை தேடிச் செல்வது வழக்கமான ஒன்றாக தான் உள்ளது.

இது போலத் தான் பிரபல பிரியமான நடிகை ஒருவரும் வாரத்துக்கு ஒரு முறை தனது வேலை பளுவை போக்குவதற்காக ஈசிஆரில் இருக்கும் ரகசிய ஸ்பா ரெசார்ட்டில் நிர்வாண மசாஜ் செய்து வருகிறாராம்.

இப்படி நிர்வாண மசாஜ் செய்து கொண்டு வரும்  பிரபல பிரியமான நடிகையைப் பற்றி இணையங்களில் தற்போது புகைய ஆரம்பித்துள்ளது.

பொதுவாகவே மசாஜ் செய்ய விரும்பக் கூடிய நபர்கள் பியூட்டி பார்லர் செல்வது தான் வழக்கம். ஆனால் அங்கு அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு தான் மசாஜ் செய்யக் கூடிய இடத்திற்கு செல்ல வேண்டும்.

ஆனால் சில நடிகைகள் மற்றும் நடிகர்கள் இது போன்ற நிர்வாண மசாஜ் சென்டர்களுக்கு ரகசியமாக சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாக பகீர் தகவல்கள் வெளி வந்து அனைவரையும் ஷாக்கில் தள்ளிவிட்டது.

அது மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் மர்ம பகுதிகளில் சில நடிகைகள் டாட்டூக்களை குத்திக் கொள்ள விரும்புவதாகவும் அந்த வகையில் புகைப்படங்களில் கூட வெளியிட முடியாத அளவு டாட்டூக்களை அந்த பிரியமான நடிகை போட்டு இருக்கிறார்.

ஃபேஷன் விரும்பியாக இருக்கும் அந்த பிரியமான நடிகை நிர்வாண மசாஜிலும் அதிக அளவு ஆர்வம் காட்டுவதாகவும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் அந்த பிரைவேட் ரெசார்ட் சென்று அது மாதிரியான மசாஜை செய்து கொள்கிறாராம்.

அது மட்டுமல்லாமல் அந்த இடத்தில் இருந்த பிரியமான நடிகைக்கு பெண்கள் மசாஜ் செய்ய மாட்டார்கள். சர்வதேச அளவில் திறமையான ஆண்கள் ஃபுல் பாடி மசாஜை ஒட்டு துணி கூட இல்லாமல் அந்த பிரபல பிரியமான நடிகை செய்வார்கள்.

அப்படி மசாஜ் செய்யும் போது எந்த ஒரு வீடியோவோ புகைப்படமோ லீக் ஆகாத வண்ணம் ஃபுல் பாதுகாப்பு சட்டத்தில் இந்த கூத்து நடப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்லி வருகிறது.

போதைக்கு அடிமையாக இருக்கும் அந்த நடிகை பாரின் சரக்குகளையும் அடிக்க சொகுசு பார்களுக்கு செல்வார். மேலும் பல பார்ட்டிகளில் டாப் நடிகையாக இருந்த பிரியமான நடிகையாக இருப்பதால் பல நடிகர்களின் கண்களும் இந்த பிரியமான நடிகையின் மீது தான் உள்ளது.

அத்துடன் பிரியமான நடிகையின் நிர்வாண மசாஜ் பற்றிய விஷயங்கள் தற்போது கோடம்பாக்கத்தில் காட்டு தீ போல பரவி வருவதோடு இந்த நடிகையின் செயல்பாடுகளையும் விவரமாக பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாகி விட்டதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது என்றால் அது மிகையாகாது.

LATEST News

Trending News

HOT GALLERIES