கழட்டி விட்ட காதலன்.. தயாரிப்பாளரை நம்பி.. மோசம் போன இளம் நடிகை..!
தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகள் காதலித்து காதலர் மூலமும் திரை உலகில் முக்கிய பிரபலங்களின் மூலமும் பல்வேறு வகையான இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.
இதனை அடுத்து இந்த விஷயங்களை வெளிப்படையாக பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கூறி வரக்கூடிய வேளையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த நான்கெழுத்து நடிகையின் கதறல் தற்போது திரை உலகில் புகைந்துள்ளது.
அந்த இளம் நடிகை தான் நம்பிய காதலன் தன்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டதை அடுத்து முக்கிய தயாரிப்பாளர் இடம் சரண் அடைந்தார்.
அந்த நபரும் தற்போது அந்த நடிகைக்கு பல்வேறு விதமான இடைஞ்சல்களை செய்து வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுது வருகிறார்.
மாநிறம் கொண்ட அந்த நான்கெழுத்து நடிகை தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் அற்புதம் நடிகையாகவும் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து நல்ல பெயரும் புகழும் கொண்ட நடிகையாகவும் இருக்கிறார்.
பிரபல முன்னணி நடிகரோடு அடுத்தடுத்த படங்களில் நடித்த இந்த நான்கெழுத்து நடிகை திடீர் என திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து எல்லை மீறி கவர்ச்சியை காட்டி நடிக்க ஆரம்பித்தார்.
அப்போது தான் அந்த நடிகரோடு இவருக்கு காதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் பல இடங்களில் சுற்றி திரிந்து ஜாலியாக இருந்திருக்கிறார்கள்.
இந்த விஷயம் கோடம்பாக்கம் முழுவதும் பரவிய நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த இவர்களின் திருமணத்தை இரு இல்ல பெற்றோர்களும் எதிர்த்ததை அடுத்து நடிகை குடும்பத்தின் சம்மதத்தை பெற போராடினார்.
ஆனால் நடிகை எதிர்பார்த்ததை போல பெற்றோர்கள் சம்மதம் கிடைகாததை அடுத்து யாருக்கும் தெரியாமல் நடிகர் வீட்டில் குடித்தனம் நடத்த ஆரம்பித்தார்கள்.
இதனை அடுத்து அந்த காவலன் அந்த இளம் நடிகையை சினிமாவில் நடிக்க கூடாது என்று கட்டளை போல என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகினார்.
அடுத்து கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொண்ட இவர் தாராளமாக செலவு செய்ய காதலனிடம் கை நீட்ட மனம் வராததால் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்ததை அடுத்து தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் உதவியுடன் தற்போது சினிமாவில் நடிக்கிறார்.
இந்த தயாரிப்பாளரின் உதவியோடு வெற்றொடர்களில் நடித்து வரக்கூடிய இளம் நடிகை அதிகளவு கவர்ச்சியை வெளிப்படுத்தி அதிலும் குறிப்பாக படுக்கை அறை காட்சிகளில் தாராளம் காட்டி நடித்து இருக்கிறார்.
இதனை அடுத்து தனக்கு சினிமா வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் குடைச்சொல் கொடுப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாக சொல்லி இருக்கிறார்.
இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களால் பேசப்படும் பேசும் பொருளாக மாறி உள்ளது. அடுத்து ஒரு அக்கரைக்கு ஏக்கரை பச்சை என்ற பழமொழியை பேசி வரும் ரசிகர்கள் இந்த பழமொழி போல அந்த இளம் நடிகையின் வாழ்க்கை மாறிவிட்டது என்பதை இலை மறைவு காய் மறைவாக சொல்லி வருகிறார்கள்.