ஆண் நடிகர் படுக்கையறை காட்சியில் இப்படிதான் நடந்துக்கொள்வார்கள், உண்மையை உடைத்த தமன்னா

ஆண் நடிகர் படுக்கையறை காட்சியில் இப்படிதான் நடந்துக்கொள்வார்கள், உண்மையை உடைத்த தமன்னா

தமன்னா தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து வியாபாரி போன்ற படங்களில் நடித்தாலும், கல்லூரி படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. 

அதை தொடர்ந்து அயன், படிக்காதவன், வேங்கை, வீரம் என பல ஹிட் படங்களில் நடித்தார். அதோடு தெலுங்கு சினிமாவிலும் கொடிக்கட்டி பறந்தார். தமன்னா தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றி நடைப்போடுகிறார். 

இந்நிலையில் தமன்னா சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆண் நடிகர்கள் படுக்கையறை காட்சியில் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்று தைரியமாக பேசியுள்ளார். 

இதில், ஆண் நடிகர்கள் படுக்கையறை காட்சி என்றாலே பெரிதும் விரும்புவதில்லை, அவர்கள் கொஞ்சம் தர்மசங்கடமாகவே இருப்பார்கள், என்று தமன்னா அதில் பேசியது வைரல் ஆகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES