நடிகர்களுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய இப்படியொரு கொள்கை, கோட்பாடு!! புது ரூட்டில் 38 வயது நடிகை..

நடிகர்களுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய இப்படியொரு கொள்கை, கோட்பாடு!! புது ரூட்டில் 38 வயது நடிகை..

சினிமாவில் வாய்ப்பிற்காக பல நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கூறி வற்புறுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். 

நடிகைகளும் வாய்ப்பிற்காகவும் பொருளாதாரத்திற்காகவும் அதை செய்து வாய்ப்பினை பெருகிறார்கள். ஆனால் இதற்கு மாற்றாக ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு நடிகையின் அட்ஜெஸ்ட்மெண்ட் ரூல்ஸ் இருந்துள்ளது. 

அதாவது நடிப்பு அரக்கனுடன் ஜோடிப்போட்டு பிரபலமான அந்த நடிகை குறுகிய காலத்தில் முக்கிய இடத்தினை பிடித்தார். அந்த வாய்ப்பு படுக்கையை பகிர்ந்ததால் தான் கிடைத்தது. மற்ற மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வர புது பாலிசியுடன் அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு தயாராகி இருக்கிறார். 

அதாவது நடிகர்களுடன் அட்ஜெஸ்ட் செய்ய பொலிவோடும் அழகும் இருக்கும் ஜாக்லேட் பாய்க்கு தான் ஓகே கூறுவாராம். கரடு முரடான ஆண்களை தேர்வு செய்ய மாட்டாராம். லட்சத்தில் வாரி இறைத்தாலும் கூட அதற்கு சம்மதிக்காமல் வேண்டாம் என்று கூறிவிடுவாராம். 

அப்படியொரு கொள்கை, கோட்பாட்டோடு இருக்கிறார் அந்த நடிகை. 38 வயதில் இப்படி இருக்கும் நடிகை தற்போது வாய்ப்புகள் வரமால சின்னத்திரைக்கு தலையை காட்டியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES