ஜிம் டிரெய்னருடன் உறவில் இருக்கும் திருமணமான நடிகை!.. வெளிநாட்டில் லிவிங் ரிலேஷன்ஷிப்

ஜிம் டிரெய்னருடன் உறவில் இருக்கும் திருமணமான நடிகை!.. வெளிநாட்டில் லிவிங் ரிலேஷன்ஷிப்

சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஒருவர், யாருக்கும் தெரியாமல் ஜிம் டிரெய்னருடன் உறவில் இருக்கிறாராம். இந்த விஷயத்தால் தான் காதல் கணவரை விட்டு பிரிந்ததாகக் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் கூட அந்த நடிகை படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக படத்தில் நடித்த ஹீரோவுடன் நெருக்கமாக இருந்தார். படம் தோல்வியை தழுவிய நிலையில், அந்த நடிகருக்கு டாட்டா காட்டி விட்டு பழையபடி வெளிநாட்டுக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார்.

தற்போது காலகட்டத்தில் நடிகைகளும் சீக்ரெட் ரிலேஷன்ஷிப் முழுவதையும் வெளிநாடுகளில் தான் வைத்து இருக்கிறாரக்ள். அந்த வகையில் அந்த பிரபல நடிகையும் ஜிம் கூடவே அழைத்து சென்று இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.   

LATEST News

Trending News

HOT GALLERIES