அதுவும் பண்ணனும், குழந்தையும் வேணும்.. 48 வயதில் இப்படியொரு ஆசையா?

அதுவும் பண்ணனும், குழந்தையும் வேணும்.. 48 வயதில் இப்படியொரு ஆசையா?

ஷங்கர் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த காதலன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நக்மா. முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால் கோலிவுட்டில் ஓவர் நைட்டில் பிரபலமானார். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார்.

நடிகை, நடிகர்கள் குறித்து சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பி கிளப்பி வரும் பயில்வான் ரங்கநாதன், தற்போது நக்மா பற்றி பேசியுள்ளார். 

அதில் அவர், " நக்மா பல முனன்ணி ஹீரோக்களுடன் நடித்தார். அப்போது அவர் சரத்குமார் உடன் லிவிங் டுகெதரில் இருந்ததாவும், கிரிக்கெட் வீரர் கங்குலி மற்றும் சிலர் நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்".   

"சினிமா அரசியல் என வலம் வந்த இவருக்கு, தற்போது 48 வயது ஆகிறது. இவ்ளோ வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். இப்போது நக்மாவிற்கு திருமணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துள்ளதாம். இப்போது இவர திருமணம் செய்ய யாரும் முன்வர மாட்டார்கள்" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.  

LATEST News

Trending News

HOT GALLERIES