உடை மாற்றும் வீடியோவை வெளியிட்ட ஷிவானி நாராயணன்.. விளம்பரத்திற்காக இப்படி செய்யலாமா

உடை மாற்றும் வீடியோவை வெளியிட்ட ஷிவானி நாராயணன்.. விளம்பரத்திற்காக இப்படி செய்யலாமா

இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்து, அதன்பின் பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில காதல் சர்ச்சையில் சிக்கியிருந்தாலும், அதில் கிடைத்த பிரபலத்தின் மூலம் தற்போது பல படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷிவானி.

இன்ஸ்டாவில் 3.5 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ள ஷிவானி, தொடர்ந்து பல போட்டோஷூட் அல்லது வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபல ஆன்லைனில் உடை விற்கும் நிறுவனத்தின் விளம்பரதிற்காக உடை மாற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டியுள்ளார் ஷிவானி. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

 

LATEST News

Trending News

HOT GALLERIES