வெட்ட வெளியில் உடை மாற்றிய நடிகை மீனா!! பிரபல இயக்குனர் ஓபன் டாக்

வெட்ட வெளியில் உடை மாற்றிய நடிகை மீனா!! பிரபல இயக்குனர் ஓபன் டாக்

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து பிஸி நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் சேரன் நடிகை மீனா குறித்து பேசியுள்ளார். அதில் அவர், 90 களில் அதிக கேரவன் வாதிகள் இல்லை. மீனா பொற்காலம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் ஒரு காட்சியில் மீனா தனது புடவையை காய போடுவது போல ஒரு காட்சி எடுக்க வேண்டும்.

மீனா கட்டி இருந்த ,மஞ்சள் புடவை அந்த சீக்குவன்ஸுக்கு சரியாக இல்லை. பச்சை நிறம் தாம் சரியாக இருக்கும் என்று சொன்னார்கள். இதனை அடுத்து ஷூட்டிங் நடக்கக்கூடிய பகுதியில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும்.

அப்போது மீனா என்னிடம், என்னாச்சி என்று கேட்டார். நான் எல்லா விஷயத்தையும் சொன்னேன். உடனே மீனா 4 புடவுகளை கொண்டு மறைத்து உடையை மாறிவிட்டு வந்து அந்தச் சீனை நடித்து முடித்துக் கொடுத்தார் என்று சேரன் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார்.    

LATEST News

Trending News

HOT GALLERIES