எல்லா படமும் அட்டர் பிளாப்... ஆனா சம்பளம் மட்டும் பல கோடி, மவுசு குறையாத நடிகை

எல்லா படமும் அட்டர் பிளாப்... ஆனா சம்பளம் மட்டும் பல கோடி, மவுசு குறையாத நடிகை

நடிகைகளுக்கு மார்க்கெட் இருந்தால் அவர்கள் எந்த அளவிற்கு தங்களது சம்பளத்தை ஏற்றுவார்கள்.

அவர்களை கமிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர்களும் போட்டிபோட்டு நடிகைகள் கேட்கும் சம்பளத்தை கொடுத்துவிடுவார்கள்.

ஆனால் இங்கே ஒரு நடிகை கடைசியாக நடித்த அத்தனை படங்களும் அட்டர் பிளாப், ஆனால் அவருக்கான மவுசு மட்டும் குறையவே இல்லை. 

இப்போது புதிய படம் ஒன்று சூர்யாவுடன் கமிட்டாகியுள்ளார், அந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 4 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளாராம். இன்னும் இரண்டே படங்களில் அவர் பல கோடிகளாக சம்பளம் ஏற்றிவிடுவார் என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள். 

படம் ஒன்று கூட ஓடவில்லை ஆனால் சம்பளம் மட்டும் இவ்வளவா என செய்தி வைரலாகிறது. 

LATEST News

Trending News