42 வயதில இளம் நடிகருடன் நெருக்கம்!! பாக்யலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா போடும் ஆட்டம்..

42 வயதில இளம் நடிகருடன் நெருக்கம்!! பாக்யலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா போடும் ஆட்டம்..

வம்சம், வாணி ராணி, மரகத வீணை உள்ளிட்ட சீரியல்களில் சிறு ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி.

இதன்பின் பல சீரியல்களில் நடித்து வந்த ரேஷ்மா வேலைன்னு வந்துட்டா வெல்லைக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா கதாபாத்தித்தில் நடித்து மிகப்பெரியளவில் பிரபலமானார்.

ஏற்கனவே இரு திருமணம் செய்து கணவர்களால் கஷ்டப்பட்டு வந்த ரேஷ்மா, அமெரிக்காவில் இருந்து  சென்னைக்கு வந்து மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். 

மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் நடித்தும், சீதா ராமன் சீரியலில் மகாலட்சுமி சீரியலில் நடித்தும் வருகிறார்.

இடையில் கிளாமர் ஆடையணிந்து புகைப்படத்தையும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில்  சீதா ராமம் சீரியல் நடிகர் நரேஷுடன் ரொமான்ஸ் செய்து ரீல்ஸ் செய்துள்ள வீடியோவை பகிர்ந்திருக்கிறார். 

அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தையும், வதந்திகளை பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன் கவலை இல்லை என்று கூறியும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News