உடலுறவின் போது படுக்கை அறையில் இது கண்டிப்பா இருக்கணும்.. ஐஸ்வர்யா ராய் ஓப்பன் டாக்..!
உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையும் ஆன ஐஸ்வர்யா ராய் கிட்டத்தட்ட 50 வயதாகியும் தன்னுடைய கிரேஸ் இன்னும் குறையாமல் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக பார்க்கப்பட்டு வருகிறார்.
இவர் 1994 இல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு பின்னர் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார் ஹிந்தி, தமிழ் , பெங்காலி மற்றும் ஹாலிவுட் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய் முதன்முதலில் சினிமாவில் அறிமுகமானது என்னவோ தமிழ் சினிமாவில் தான்.
தமிழ் சினிமாவின் மாஸ்தான இயக்குனரான மணிரத்தினத்தின் “இருவர்” திரைப்படத்தில் அவர்தான் ஐஸ்வர்யா ராயை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் பின்னர் தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் எந்திரன், பொன்னியின் செல்வன், உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவால் பார்க்கப்பட்டு வருகிறார்.
இதனிடையே ஹிந்தியில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அங்கும் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய் .
சினிமாவில் பீக்கில் இருந்த போதே நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமாவின் நட்சத்திர வாரிசு குடும்பமான அமிதாப் பச்சனின் வீட்டு மருமகள் ஆனார்.
ஆம், அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2007 ஆம் ஆண்டு அவர்களது திருமணம் நடைபெற்றது .
இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் இருக்கிறார் .இதற்கு முன்னதாக ஐஸ்வர்யாராய். பிரபல நடிகரான சல்மான்கான் மற்றும் விவேக் ஓபராயுடன் காதலித்து அவர்களை பிரிந்து விட்டார் .
குறிப்பாக சல்மான் கான் அவர்களை காதலித்த போது அவரால் மிகப்பெரிய அளவில் டார்ச்சர் அனுபவித்ததாகவும், காதல் தொல்லை தாங்க முடியாததால் சல்மான் கானை பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியது.
இன்றும் அவரது அழகும், பொலிவான தோற்றமும் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தார்.
அதில், நந்தினி என்ற கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
அத்திரைப்படத்தின் ஐஸ்வர்யா ராயின் நடிப்பை பார்க்கவே ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்தார்கள். பல வருடங்கள் கழித்து மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்ததால் ஐஸ்வர்யா ராய் மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் அவருக்கு மீண்டும் ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படியான சமயத்தில் பல்வேறு பேட்டிகளில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி வரும் ஐஸ்வர்யா ராய்,
சமீபத்திய பேட்டி ஒன்றில் உடலுறவு குறித்த விஷயத்தை கூச்சம் என்று பேசி இருக்கிறார். அதாவது, உடலுறவின்போது படுக்கையின் அருகில் இனிப்பு மற்றும் நல்ல வாசனை தரக்கூடிய மலர்கள் அல்லது பொருட்கள் இருக்க வேண்டும்.
இது மிகவும் சிறந்த ஒரு அனுபவத்தை கொடுக்கும் என சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.