படுக்கைக்கு ஓகே, ஆனால் ஒரு கண்டீசன்!! 29 வயதான சீரியல் நடிகை கொடுத்த ஷாக்..

படுக்கைக்கு ஓகே, ஆனால் ஒரு கண்டீசன்!! 29 வயதான சீரியல் நடிகை கொடுத்த ஷாக்..

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் பாப்ரி கோஷ்.

பெங்காளி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமான பாப்ரி கோஷ், நாயகி, பாண்டவர் இல்லம்,  பூவே உனக்காக, சித்தி 2, வானத்தை போல் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பாப்ரி கோஷ் இடம் தொகுப்பாளர், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் அளித்த பாப்ரி கோஷ், அட்ஜஸ்ட்மென்ட் பண்ண தான் பட வாய்ப்பு என்று சொன்னால் அப்போது அவரிடம் ஒன்னும் சொல்லக்கூடாது. 

அந்த அட்ஜஸ்ட்மென்ட் செய்ய நபரின் வீட்டிற்கு செல்ல வேண்டும். அவரது குடும்பத்தார் முன்பே அவருக்கு முத்தம் கொடுப்பேன். அப்போது வீட்டில் ஏன் இப்படி பண்ண? என்று கேட்பார்கள்.

அப்போது நான், "எனக்கு பட வாய்ப்பு தாரேன், ஆனால் என்னோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளுங்கள்" என்று கூறினார். 

அதனால் தான் இப்படி பண்ணேன் என கூறுவேன். இதையடுத்து அந்த நபரை அவரது குடும்பத்தார் பார்த்து கொள்வார்கள் என்று பாப்ரி கோஷ் கூறினார்.

LATEST News

Trending News

HOT GALLERIES