நடிகையுடன் அந்தரங்க வாழ்க்கையால்.. சினிமா வாழ்கையை தொலைத்த பிரபல நடிகர்..

நடிகையுடன் அந்தரங்க வாழ்க்கையால்.. சினிமா வாழ்கையை தொலைத்த பிரபல நடிகர்..

மண்ணாசையும், பெண்ணாசையும் ஒரு மனிதனை இருந்த இடம் தெரியாமல் அழித்து விடும் என்று பல புராணங்களில் படித்திருப்போம். அந்த வகையில் தற்போது “கா” நடிகையுடன் கொண்டிருந்த தொடர்பால் தனது சினிமா வாழ்க்கையை முற்றிலும் தொலைத்த “வி” நடிகர் பற்றி உங்களுக்கு தெரியுமா..

திரையுலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரனாய் தனது நடிப்பின் மூலம் அசத்திய அந்த நடிகரின் தொலைந்து போன சினிமா வாழ்க்கையின் ரகசியம் என்ன என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆசை யாரை விட்டது என்று சொல்லக் கூடிய வகையில் தற்போது திரையுலகில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் “வி” நடிகரின் அந்தரங்க வாழ்க்கை பற்றி திரை வட்டாரங்களில் புகைந்த வண்ணம் உள்ளது.

மேலும் கண்டதும் காதல், காணாமலே காதல்,  நினைத்தும் காதல், Facebook காதல் என பல வகையான காதல் இன்றைய டிஜிட்டல் உலகில் தினம், தினம் புதிய, புதிய வடிவில் மக்களின் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு இருக்கும் விஷயங்கள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

அந்த வகையில் “கா” நடிகையுடன் ஏற்பட்ட நட்பு மெருகேரி காதலாக மாறியதால் அடிக்கடி அயல்நாட்டுக்கு சென்று தங்களுடைய காதலை கொண்டாடி வந்திருக்கிறார் “வி” நடிகர்.

இதனால் தான் இவர் பல படங்களின் கதைகளில் கவனத்தை செலுத்த முடியாமல் பணம் கிடைத்தால் போதும் என வரக்கூடிய வாய்ப்புகள் அத்தனையும் வேண்டாம் என்று சொல்லாமல் ஏற்றுக்கொண்டு நடித்ததின் விளைவாக இவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து தோல்வி படங்களாக அமைந்து வருகிறது.

இதனை அடுத்து அடுத்தடுத்து தோல்வி படங்களை தந்ததால் துவண்டு போய் கிடக்கிறார் “வி” நடிகர். எனவே மீண்டும் “வி” நடிகரின் நலம் விரும்பிகள் சிலர் இவரை மீண்டும் பழைய ஃபார்முக்குக்குக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு வகைகளில் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.

எனினும் “வி” நடிகரின் மறு பக்கத்தை பொருத்த வரை அந்த “கா” நடிகையுடன் அந்தரங்க வாழ்க்கையை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து சினிமாவில் தவறான வழியில் சென்று காணாமல் போன பல நடிகர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பார்த்தாவது இந்த சிக்கலில் இருந்து “வி” நடிகர் மீண்டு வர வேண்டும் என்று “வி” நடிகரின் நலம் விரும்பிகள் உச் கொட்டுகிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்களின் மத்தியில் இந்த விஷயம் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் “வி” நடிகரின் நலம் விரும்பிகள் ஆசைப்படுவது போல நடக்குமா? இல்லை நிலைமை என்னும் மோசமாக மாறுமா? என்பது இனி வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

இதனை அடுத்து “வி” நடிகரின் நிலைமையை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கக்கூடிய ரசிகர்கள் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இந்த விஷயமானது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

LATEST News

Trending News

HOT GALLERIES