நடிகைகள் அந்த உறுப்பில் சுரண்டினால் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே என அர்த்தம்.. தகவல் வெளியிட்ட பிரபலம்..!

நடிகைகள் அந்த உறுப்பில் சுரண்டினால் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே என அர்த்தம்.. தகவல் வெளியிட்ட பிரபலம்..!

திரை உலகில் பெண்களுக்கு எதிராக பல்வேறு வகையான சீண்டல் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருவது அந்த நிகழ்வினை அட்ஜெஸ்ட்மென்ட் என்ற ஒற்றை வார்த்தையால் குறித்து பலரும் பல்வேறு வகைகளில் இன்று இணையங்களில் அனல் பறக்கக் கூடிய வகையில் பேசி வருகிறார்கள்.

இந்த அட்ஜெஸ்ட்மென்ட் பழக்கத்திற்கு இளம் நடிகைகள் மட்டுமல்லாமல் வளர்ந்து முன்னணியில் இருக்கக் கூடிய நடிகைகளும் வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டு திரை உலகில் கோலோச்ச வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களாகவே முன் வந்து கேட்கிறார்கள் என்ற செய்திகளும் உங்கள் செவிகளை எட்டி இருக்கும்.

அந்த வகையில் நடிகைகள் செய்கின்ற அட்ஜெஸ்ட்மென்ட்க்கு ஓகே சொல்லக் கூடிய விதம் பற்றி அண்மையில் பிரபலம் வெளியிட்ட தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதில் நடிகைகள் அந்த வகையான அட்ஜெஸ்ட்மென்ட்களுக்கு நான் ரெடி, நீ ரெடியா? என்று கேட்கக் கூடிய வகையில் ஒரு கோடிங்கை பயன்படுத்தி வாயால் கேட்காமல் சிக்னல் மூலம் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசி முடித்து விடக் கூடிய விஷயத்தை அண்மை பேட்டி ஒன்றில் இதயக்கனி கூறியிருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் மட்டும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

பொதுவாகவே நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் விவகாரங்களில் அதிக அளவு சிக்கி ஊழல்வதற்கு காரணம் அவர்களது குடும்பச் சூழல் என்று சொல்லலாம். 

மேலும் சில நடிகைகள் தன்னுடைய சுகமான ஆடம்பரமான வாழ்க்கைக்காக அட்ஜெஸ்ட்மெண்ட்டுகளை விரும்பி அவர்களாகவே முன் வந்து செய்வார்கள்.

திரை உலக பொருத்த வரை பிதா கோரஸ் தியரி எப்படி கணிதத்தில் முக்கியமோ அது போல இந்த அட்ஜஸ்ட்மென்ட் தியரி என்பது மண்டி கிடப்பதாக இதயக்கனி வெட்ட வெளிச்சமாக சொல்லிவிட்டார்.

மேலும் மூன்றெழுத்து நடிகை மும்பையில் இருந்து வந்தவர். ஆரம்ப காலங்களில் திரை வாய்ப்புகள் அதிகளவு கிடைக்காத காரணத்தால் அட்ஜெஸ்ட்மென்ட்கள் செய்து வாய்ப்புகளை பெற்றிருக்கிறார்.

அத்துடன் இவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் திரைக்கு வெளி வராமல் பல படங்கள் இருந்ததோடு இவர் ஒரு 3d படத்திலும் நடித்திருக்கிறார்.

மேலும் இந்த நடிகை பல அட்ஜெஸ்மென்ட் செய்து தான் என்று திரையுலகில் நிலை இருப்பதாக சொல்லி இருக்கக் கூடியவர். ஒரு இயக்குனர் மற்றும் நடிகரை அட்ஜெஸ்ட் செய்த விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்.

அத்தோடு இவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பினை பெற வேண்டும் என்றால் அதற்காக ஒரு சிக்னலை கொடுப்பார். அந்த சிக்னல் வேறு எதுவும் இல்லை. 

அந்த நடிகையின் உள்ளங்கையை சுரண்டினால் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு நான் ரெடி, நீங்க ரெடியா? என்று சிம்பாலிக்காக கேட்டு விடுவார்.

எப்படி உள்ளங்கையை சுரண்டுவார்கள் தெரியுமா? தன்னுடைய கையையும் எதிரே இருக்கக் கூடிய அந்த நபரின் கையையும் இணைத்து பிடித்து உள்ளங்கையை சுரண்டினால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே என்று அர்த்தம் இது தான் மேட்டர் என சொல்லியிருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது. இதற்கெல்லாம் ஒரு சிக்னல், கோடிங் என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES