அட்ஜஸ்ட்மென்ட்க்கு பச்சைக்கொடி காட்டும் ஐஸ் நடிகை.. தயாரிப்பாளர்களுக்கு போன கிளாமர் வீடியோ

அட்ஜஸ்ட்மென்ட்க்கு பச்சைக்கொடி காட்டும் ஐஸ் நடிகை.. தயாரிப்பாளர்களுக்கு போன கிளாமர் வீடியோ

நன்றாக தமிழ் பேசும் நடிகைகள் கிடைப்பது என்பது அரிதிலும் அரிதான விஷயம். அப்படியே கிடைத்தாலும் இந்த சினிமா கலாச்சாரம் எப்படியாவது அவர்களை மாற்றி விடுகிறது. அப்படித்தான் மொத்தமாய் மாறிப் போய் இருக்கிறார் ஐஸ் நடிகை.

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இந்த நடிகை தன்னுடைய சொந்த உழைப்பினால் மட்டுமே படிப்படியாக மேலே வந்தார். ஆரம்பத்தில் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்பதில் ரொம்பவும் குறியாக இருந்தார்.

பெரிய ஹீரோ ஒருவருடன் கிடைத்த நட்பின் மூலம் நடிகைக்கு அடுத்தடுத்து நல்ல பட வாய்ப்புகளும் அமைந்தது. ஒரு காலகட்டத்தில் நம்பர் நடிகையின் இடத்தை இவர் தான் பிடிக்கப் போகிறார் என்று கூட பேசப்பட்டது.

யாரோ சொன்ன தப்பான ஐடியாவை கேட்டு கிடைத்த பட வாய்ப்பு எல்லாம் பயன்படுத்தினார். நடிகையை தொடர்ந்து தியேட்டரில் பார்த்து சினிமா ரசிகர்களுக்கும் சலிப்பாகிவிட்டது. இதனால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை.

வாய்ப்பு கேட்டு போகும் இடத்தில் எல்லாம் தயாரிப்பாளர்கள் அட்ஜஸ்ட்மென்ட் டீலுக்குத்தான் அடி போட ஆரம்பித்தார்கள். அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி சினிமாவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என முதலில் நடிகை மறுத்துவிட்டார்.

போகப் போக பட வாய்ப்பு எதுவுமே கிடைக்காமல் ரசிகர்கள் மறக்கும் நிலைக்கு வந்து விட்டார். இதனால் சமூக வலைத்தளங்களில் கொஞ்சம் டீசன்ட்டான மாடல் புகைப்படங்களை வெளியிட்டார். புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிளுகிளுப்பானர்களே தவிர நடிகைக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் அதிரடியாக கிளாமர் இறங்கிவிட்டார் ஐஸ் நடிகை. அது மட்டும் இல்லாமல் கிளாமரான போட்டோ மற்றும் வீடியோக்களை பிஆர்கள் மூலம் பல தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வருகிறாராம். இதில் நடிகைக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவு கொடுத்த தயாரிப்பாளர்களும் இருக்கிறார்களாம்.

பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கர்சிப் கட்டிக் கொண்டு கூட ஆட ரெடி என பச்சைக்கொடி காட்டி இருக்கிறார் ஐஸ் நடிகை.

LATEST News

Trending News

HOT GALLERIES