16 வயது சிறுவனுடன் சிம்ரன் உறவு.. சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்

16 வயது சிறுவனுடன் சிம்ரன் உறவு.. சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்

கடந்த 1997 -ம் ஆண்டு வெளியான 'ஒன்ஸ்மோர்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் சிம்ரன். 

இப்படத்தை தொடர்ந்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி எனப் பல படங்கள் நடித்து பிரபல நடிகையாக மாறினார். 

சிம்ரன் நடிப்பில் கிச்சா வயசு 16 என்ற திரைப்படம் 2005 -ம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தின் கதைகளம் சிம்ரன் 16 வயது சிறுவனுடன் உறவு கொள்வது போல் அமைந்திருக்கும். 

இப்படத்தின் ஷூட்டிங்கின் போது சிம்ரன் சரியான ஒத்துழைப்பு தரவில்லையாம். இருப்பினும் இயக்குனர் எடுத்திருந்த சில காட்சிகளை வைத்து படத்தை ரிலீஸ் செய்தார். இதனால் கோபம் அடைந்த சிம்ரன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மேல் புகார் அளித்தார்.

தற்போது வரை இந்த விவகாரம் என்ன ஆனது என்று தெரியவில்லை எனப் பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.  

LATEST News

Trending News

HOT GALLERIES