அம்மா, மகளுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்த அந்த இயக்குனர்!! அதிர்ச்சி கிளப்பும் பிரபலம்

அம்மா, மகளுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்த அந்த இயக்குனர்!! அதிர்ச்சி கிளப்பும் பிரபலம்

சமீபகாலமாக சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தொடர்பாக பல செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. 

சில நடிகைகள் தைரியமாக அவர்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் அனுபவங்களை பொது வெளியில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் DR.காந்தராஜ், நடிகை சந்திக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், சினிமாவில் மட்டும் இல்லை எல்லா இடத்திலும் இந்த பிரச்சனை இருக்கிறது. நடிகர் ஒருவர் நடிகையும் அவரது அம்மாவுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து இருக்கிறார். 

அவர் நடிகர் மட்டுமின்றி பிரபல இயக்குனர். அவர் நிறைய பேரை சினிமாவில் அறிமுகம் படுத்தினார். அவர் இப்போது பெரிய இடத்தில் இருந்து இருப்பார் ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் விஷயத்தால் அழிந்துவிட்டார் என்று DR.காந்தராஜ் கூறியுள்ளார்.  

LATEST News

Trending News

HOT GALLERIES