உடையை கழட்டி வீசி படுக்கையறை காட்சியில் நடித்த சுப்ரமணியபுரம் பட ஸ்வாதி!..ஷாக்கில் ரசிகர்கள்

உடையை கழட்டி வீசி படுக்கையறை காட்சியில் நடித்த சுப்ரமணியபுரம் பட ஸ்வாதி!..ஷாக்கில் ரசிகர்கள்

சசி குமார் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுவாதி.

அதனை அடுத்து இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், கனிமொழி, போராளி, யாக்கை போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ஸ்வாதி மந்த் ஆஃப் மது என்ற தெலுங்கு திரைப்படம் ஒன்றில் படுமோசமான படுக்கை அறை காட்சியில் நடித்திருக்கிறார் நடிகை சுவாதி ரெட்டி.

இதனை பார்த்த ரசிகர்கள் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த ஸ்வாதியா இத? என்று ஷாக்காகி உள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES