ஸ்ரேயா கோஷலிடம் அப்படி நடந்துகொண்ட இளையராஜா... கொந்தளித்த பிரபலம்..

ஸ்ரேயா கோஷலிடம் அப்படி நடந்துகொண்ட இளையராஜா... கொந்தளித்த பிரபலம்..

இசையமைப்பளார் இளையராஜா எந்த அளவுக்கு புகழ் சம்பாதித்து இருக்கிறாரோ அந்த அளவுக்கு விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜேம்ஸ் வசந்தன், "இளையராஜா இசை நிகழ்ச்சியில் பாடகி ஸ்ரேயா கோஷல் "காற்றில் எந்தன் கீதம்" பாடலை பாடினார். அப்போது அவர், தேடுதே'னு பாட்றதுக்கு பதிலா தோடுதே'னு பாடிவிட்டார். உடனே மைக்கில் அந்த பாடகிய எப்படி அவமானப்படுத்தினார். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று விமர்சித்து இருந்தார்".

"அப்போது அங்கு இருந்த ஆடியன்ஸ் எல்லாரும் கைத்தட்டி பாராட்டினார்கள் ஏன் என்றால் அங்கு இருந்த அனைவரும் இளையராஜாவில் ரசிகர்கள்".

"இது எவ்வளவு பெரிய மனிதாபிமான கொலை. ஸ்ரேயா கோஷல் ஒரு பெங்காளி. ஹிந்தி பாடல்கள் பாடி கொண்டு இருக்கிறார்.

தவறுதலாக அப்படி பாடினால், திருத்தனம். தமிழ் மொழி தெரியாத அவர்களை கிண்டல் பண்ற அளவுக்கு அநாகரிகமாக நடந்துகொண்டார் இளையராஜா. அன்னைக்கு மக்கள் பலருடைய மனதில் அவர் தரம் தாழ்ந்து போனார்" என்று ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.     

LATEST News

Trending News

HOT GALLERIES