ராஷ்மிகாவை அந்த விஷயத்தில் மிஞ்சிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. வாய்யடைத்துப்போன ரசிகர்கள்

ராஷ்மிகாவை அந்த விஷயத்தில் மிஞ்சிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. வாய்யடைத்துப்போன ரசிகர்கள்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை மதுமிதா இவர் எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இந்த சீரியலின் மூலம் தற்போது தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ளார். அண்மையில் புஷ்பா 2 திரைப்படத்திலிருந்து வெளிவந்த SOOSEKI The Couple Song பாடலுக்கு ராஷ்மிகா போலவே நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படத்தில் இருந்து வெளிவந்துள்ள இப்படம் தற்போது Youtube தளத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News

HOT GALLERIES