மகள் வயசு நடிகையை விடாமல் துரத்தும் பெரிய தலை.. அட கொடுமை

மகள் வயசு நடிகையை விடாமல் துரத்தும் பெரிய தலை.. அட கொடுமை

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்து வரும் அந்த நடிகர் தனக்கென தனி அடையாளத்தை பிடித்து மிகப்பெரிய அளவில் மார்க்கெட்டை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

அவர் நடிப்புத் திறமை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டாலும், அவரின் தனிமனித ஒழுக்கத்தை பலரும் விமர்சித்து சந்தி சிரிக்கும் அளவுக்கு இருந்து வருகிறது.

தன்னுடன் நடிக்கும் நடிகைகளை பதம் பார்க்காமல் விடவே மாட்டார் அந்த நடிகர் என்கிறது திரையுல வட்டாரம். அதுவும் எவ்வளவு பெரிய வயதானவர்களாக இருந்தாலும் சரி,

இளம் வயது… தனது மகள் வயது இருக்கும் நடிகைகளாக இருந்தும் சரி தனக்கான இன்பத்தை அனுபவித்து விட்டு தான் படங்களின் நடிக்கவே செல்கிறாராம்.

அப்படி மோசமாக நடந்து விட்டு பொதுவெளியில் வந்து மிகவும் ஒழுக்கமான பேச்சுக்களை பேசி நாடகமாடி வருகிறாராம்.

விரைவில் இந்த நடிகரின் முகத்திரை கிழித்தெறிய வேண்டும் என பலரும் பலர் கங்கணம் கட்டினாலும் அவரை ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்கு நட்சத்திர அந்தஸ்தில் இருக்கிறார் அந்த நடிகர்.

சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறோம் அந்த பெரிய தலை நடிகர் தனிமனித ஒழுக்கம் என்று வந்து விட்டால் நானே ராஜா நானே மந்திரி என்று சொல்லுவார்.

பல திருமணங்களை செய்து மனைவிகளை பிரிந்து அதன் பிறகு பல்வேறு நடிகைகளுடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அவர்களையும் பிரிந்து,

தனி மனித ஒழுக்கத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என தனிக்காட்டு ராஜாவாக அந்த பெரிய தலை நடிகர் தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகைகளை சுவைக்காமல் விடுவதில்லை என்று கூறுகிறார்கள்.

சமீபத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகி உள்ள புதிய படத்தில் அவருடைய மகள் வயது நடிகை ஒருவரை ஹீரோயின் ஆக்கி இருக்கிறார்கள்.

இந்த நடிகருடன் நடித்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு பல காலமாக,

இவரது படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை இயக்குனர் சொன்ன ஒரு வார்த்தையால் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆனால் தன்னுடைய மகள் வயசு நடிகை என்றாலும் அந்த நடிகையுடன் எனக்கு லிப் லாக் ஆட்சியை வைத்து ஆக வேண்டும் என விடாமல் துரத்துகிறாராம் பெரிய தலை.

இப்படி இவர் ரவுசு பண்ணுவதாலேயே பல இயக்குனர்கள் இவரிடம் கதை கூட செல்வதில்லை. ஆனால், தனக்குத்தானே சுய தம்பட்டம் அடித்துக் கொண்டு,

தற்போது இவ்வளவு பெரிய லைம் லைட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது தான் மெல்ல,

மெல்லமாக அவருடைய உண்மை குணம் என்ன என்று பொதுவெளியில் தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

உண்மை நின்று நாள் உறங்காது என்று உச் கொட்டியபடி நகர்ந்து செல்கிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES