பட வாய்ப்புக்காக அப்பா வயசு நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட்.. அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..

பட வாய்ப்புக்காக அப்பா வயசு நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட்.. அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..

சினிமா பட உலகை பொருத்த வரை திரையில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தோடு வருபவர்கள் மட்டுமல்லாமல் திரையில் நிலைத்து நிற்க வேண்டும் முன்னணி நடிகையாக வேண்டும் என்று நினைப்பவர்கள் சிலர் வழியே இல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயங்கள் தற்போது ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

அந்த வகையில் தினம் தினம் புதுப் புது வகைகளில் திரைத்துறையில் திரை மறைவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வருவதோடு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய பேட்டிகளையும் தற்போது தந்து வருகிறார்கள்.

அந்த வகையில் வயது வித்தியாசம் ஏதும் இல்லாமல் அப்பா வயசு இயக்குனருடன் நடந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயத்தைப் பற்றி அரசியல் வாரிசு நடிகை ஓபன் ஆக பேசி அதிர்வலைகளை ஏற்படுத்துகிறார்.

கன்னட சினிமாவில் இருந்து தமிழ் சினிமா பக்கம் வந்த நடிகை இந்த மாதிரியான நிலை ஏற்பட்டுள்ளது என்று ஒரு பக்கம் சொன்னாலும் இவருக்கு அதற்கு வழியில்லாமல் ஒப்புக் கொண்ட விஷயம் தான் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழ் திரைப்படங்களில் அதிக அளவு படங்களில் நடித்த நடிகையின் அப்பா ஒரு அரசியல்வாதி என்பதால் சினிமாவே வேண்டவே வேண்டாம் என முட்டுகட்டை போட்டார்.

எனினும் விடாப்பிடியாக இருந்த அந்த நடிகையின் அடத்தால் தனக்கு தெரிந்த இயக்குனர் ஒருவரிடம் மகளை அனுப்பி வைத்திருக்கிறார். மேலும் குடும்பத்திற்கு பழக்கமான இயக்குனர் என்று நம்பி நடிகையும் அவரிடம் சென்றுள்ளார்.

இதனை அடுத்து அப்பா வயதான அந்த இயக்குனர் இவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்பதை கேட்டிருக்கிறார்.இந்த நடிகையோ நடிப்பை மட்டும் பார்த்து வாய்ப்புக் கொடுத்தால் போதும் என்று அந்த படத்தில் நான் நடிக்க விரும்பவில்லை என்று சொல்லி நடிகை கிளம்பிவிட்டார்.

இதனை அடுத்து நடிப்பை மட்டும் பார்த்த இயக்குனர் படத்தில் நடித்தும் தற்போது அவருக்கு செட்டாகவில்லை. இதனால் அப்பா வயது இயக்குனருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து பெரிய நடிகையாக மாறிவிட்டார் அந்த கன்னட நடிகை.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.

மேலும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அட கொடுமையே என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

வேறு சில ரசிகர்களோ இதுபோல ஒரு பொழப்பு உங்களுக்கு தேவையா? என்று கேட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் அப்பா வயசு நடிகரோடு வேறு வழியில்லாமல் அட்ஜஸ்ட்மெண்ட் செய்த நடிகை குறித்து அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES