நடிகை அஞ்சலியை வற்புறுத்தி அதை செய்ய வைத்த 68 வயது நடிகர்.. உண்மையை கூறிய பிரபலம்..

நடிகை அஞ்சலியை வற்புறுத்தி அதை செய்ய வைத்த 68 வயது நடிகர்.. உண்மையை கூறிய பிரபலம்..

பாலையா குறித்து எப்போதும் சர்ச்சைகள் இருந்துகொண்டே தான் இருக்கும். அவர் எந்த மேடை ஏறினாலும், ஏதாவது ஒரு வில்லங்கத்தை ஏற்படுத்துவார். அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று நடந்துள்ளது. தெலுங்கு சினிமாவில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும், கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் பாலையா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை இவர் கீழே தள்ளுவது போல் செய்ய அஞ்சலி ஒரு நொடி பயந்து பின் சமாளித்து சிரித்தார்.

இதுகுறித்து நடிகை அஞ்சலி, கேங்ஸ் ஆஃப் கோதாவரி பட விழாவுக்கு வந்த பாலகிருஷ்ணா அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். பாலகிருஷ்ணாவுக்கும் எனக்கும் ஒரு நல்ல mutual respect இருக்கிறது. நாங்கள் நீண்ட காலமாக நல்ல நட்புடன் இருக்கிறோம். அவருடன் மீண்டும் மேடையில் இருந்தது அற்புதமாக இருந்தது என்று ஒரு பதினை போட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சினிமா விமர்சகர் சபிதா ஜோசப் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அவர் பக்கத்தில் சரக்கும் இருந்தது, அதற்கு மறுப்பு தெரிவித்தனர். பாலகிருஷ்ணாவுக்கு குடிக்கும் பழக்கம் இருக்கிறது. பக்கத்தில் யாராவது சிரித்தாலோ, அவரை பார்த்து பார்த்து பேசினாலோ அவருக்கு கோபம் வந்து, யாரு நீ என்று கூறி அடித்துவிடுவார்.

இதேபோல் தான் அஞ்சலியும் வேறொரு நடிகையும் சிரித்ததை பார்த்து தான் அஞ்சலியை தள்ளிவிட்டுள்ளார். பக்கத்தில் இருந்த நடிகை, அஞ்சலியை பிடித்தார். இதற்கு அஞ்சலி ரீப்ளே செய்திருப்பதை பார்க்கும் போது, அவருக்கு பாலகிருஷ்ணா பப்ளிசிட்டி கொடுத்துவிட்டார்கள் என்பது போல் தான் இருக்கிறது. இது குசும்பான நன்றி தான், அஞ்சலியை வற்புறுத்தி பாலையா டிவிட் போட வைக்கவில்லை என்று கூறியிருக்கிறார் சபிதா ஜோசப்.

LATEST News

Trending News

HOT GALLERIES