உடலுறவுக்கு பிடித்த பொசிஷன் பற்றி கூச்சமின்றி கூறிய கரீனா கபூர்..
பாலிவுட் நடிகையான கரீனா கபூர் திரைப்பட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பஞ்சாபி வம்சத்தை சேர்ந்த இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.
மேலும் கரீனா கபூர் மும்பையில் உள்ள ஜமுனா பாய் நர்சரி பள்ளிக்கூடத்தில் படித்தவர். இதனை அடுத்து மதிபாய் கல்லூரியில் இரண்டு வருடங்களுக்கு வர்த்தக துறையில் பட்டப்படிப்பை படித்தார்.
பாலிவுட் படங்கள் பலவற்றில் நடித்த ரசிகர்களின் முன்னிலையில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்த இவர் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டுவதைப் போலவே சமூக ஊடகங்களிலும் கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார்.
அந்த வகையில் இவர் தற்போது அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் உடலுறவுக்கு ஏற்ற நேரம் பற்றி கூச்சமின்றி கூறிய சில விஷயங்கள் இணையங்களில் வைரலாகி வருவதோடு அட நம்ம கரீனா கபூரா? இப்படி பேசியது என்ற ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அப்படி என்ன விஷயத்தைப் பற்றி இவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் அவர்களுக்குள் பல்வேறு விதமான கோணங்களில் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த பேட்டியின் போது அவர் உடலுறவுக்கு ஏற்ற பொசிஷன் என்ன? எந்த நேரத்தில் அதனை செய்வது மிகவும் சிறப்பானது என்பதைத் தான் கூச்சமில்லாமல் கூறி இருக்கிறார்.
இப்படி கூறிய விஷயத்தைப் பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கரீனா கபூர் ரகசியமான சில விஷயங்களை வெளிப்படையாக பேசி விட்டார்.
பொதுவாகவே பாலிவுட் பிரபலங்கள் என்றாலே எசக்கு பிசக்கான கேள்விகளுக்கு தயக்கமில்லாமல் பதில் கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் கரீனா கபூர் இடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இது தான். இந்த பதிலில் இவர் உடலுறவில் தனக்கு பிடித்த பொசிஷன் என்ன என்று கேட்ட கேள்விக்கும், அதற்கு உகந்த நேரம் பற்றியும் தனது பதிலை தந்திருக்கிறார்.
அந்த பதிலில் அவர் வெளிப்படையாக சொன்ன விஷயம் அதிகாலை நேரத்தில் உடலுறவு கொள்ள சிறந்த நேரம் என்று கூறி இருப்பதோடு அந்த நேரத்தில் தான் மனம் அமைதியாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.
மேலும் கரீனா கபூருக்கு பிடித்த பொசிஷன் என்ன என்று கேட்டதற்கு மிஷனரி பொசிஷன் என்று பதில் அளித்து இருப்பதை பார்த்து எப்படி இப்படி கூச்சம் இல்லாமல் இவர் பதில் அளித்திருக்கிறார் என்று ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.
இதனை அடுத்து உடலுறவுக்கு ஏற்ற நேரம் பற்றியும், பொசிஷன் பற்றியும் அது தான் தனக்கு பிடிக்கும் என்ற விதத்தில் கரீனா கபூர் பேசிய பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இது பற்றி அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பேசப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.