நைட் பார்ட்டி முடிந்து நடிகரின் ரூமுக்கே சென்ற பேபி நடிகை.. பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டாரா..

நைட் பார்ட்டி முடிந்து நடிகரின் ரூமுக்கே சென்ற பேபி நடிகை.. பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டாரா..

பேபி நடிகை தொடர்ந்து மும்பையில் முகாமிட்டுள்ள நிலையில், பிரபல நடிகரின் படத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என அவருடன் நைட் பார்ட்டிக்கு எல்லாம் சென்று வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. ஏற்கனவே அந்த நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், திடீரென அந்த நடிகையால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய் விட்டதாம்.

அதன் பின்னர், அவர் நடிக்க வேண்டிய படத்தில் இன்னொரு யங் ஹீரோயினை புக் செய்து நடிக்க வைத்துள்ளார் அந்த நடிகர். சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லாமல் தவித்து வரும் பேபி நடிகை பிரைட் நடிகரின் படத்தையாவது எப்படியாவது பிடித்து விட வேண்டும் என நினைத்தாராம்.

ஆனால், அந்த பட வாய்ப்பையும் கால் அழகி கமுக்கமாக மூடு மந்திரம் போட்டு கைப்பற்றி விட்டார் என்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நைட் பார்ட்டி முடிந்த நிலையில், நேரடியாக ஹீரோவின் ரூமுக்கே மிட் நைட்டில் நடிகை சென்று விட்டதாக ஷாக் கொடுக்கும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அந்த பேபி நடிகை சுதந்திர பறவையாக சுற்றித் திரியும் நிலையில், முன்பை போல அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய் விட்டதாக கூறுகின்றனர். தனிப்பட்ட காரணங்களுக்காக நடிகையை பலர் கண்டுக் கொள்வதில்லை என்கின்றனர். குறிப்பாக கோலிவுட்டில் அந்த நடிகையை எந்தவொரு படத்திலும் புக் செய்ய யாருமே தயாராக இல்லை என்கின்றனர்.

பெரிய ஹீரோக்களிடமும் இயக்குநர்கள் தயாரிப்பாளர்களிடமும் முட்டி மோதி வருகிறாராம் அந்த நடிகை. முன்பை விட பர்ஃபெக்ட்டாக மாறிவிட்டேன் என்றும் எந்தவொரு பிரச்சனையும் ஷூட்டிங்கின் போது வராது என்றும் வாக்குறுதி கொடுத்தாலும் பேபி நடிகையை யாருமே கண்டுகொள்வதாக இல்லை என்று கூறுகின்றனர். அதற்கு காரணம் கடைசியாக அவர் பேச்சுக்களை நம்பி சில படங்கள் எடுக்கப்பட்டு அந்த படங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது தான் காரணம் என்கின்றனர்.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நைட் பார்ட்டியில் பிரபல நடிகரை சந்தித்து சான்ஸ் கேட்க வேண்டும் என்றே நடிகை சென்றதாக கூறுகின்றனர். ஆனால், நடிகரை நெருங்கவே முடியாத அளவுக்கு பலர் இருந்த நிலையில், பார்ட்டியில் நடிகையால் நடிகரிடம் சரியாக பேசக் கூட முடியவில்லை என்கின்றனர்.

பார்ட்டி முடிந்து நடிகர் ஹோட்டல் ரூமுக்கு சென்ற நிலையில், நடிகை அதற்கு பக்கத்திலேயே ரூம் புக் செய்து வைத்திருந்த நிலையில், நடிகர் ரூமுக்கு வரும் போது அவரை சந்தித்து பேசியிருக்கிறார். நடிகரின் ரூமில் சில மணி நேரங்கள் பேசி விட்டு சான்ஸ் கேட்ட நடிகைக்கு நடிகர் கண்டிப்பா வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

LATEST News

Trending News

HOT GALLERIES